
yogi-babu-in-vaanavan-movie-title-announcement
இணையத்தில் வைரலாகும் யோகிபாபுவின் வானவன் பட மோஷன் போஸ்டர்….!!!
Yogi Babu’s Vanavan movie- motion poster going viral on the internet….!!!
யோகிபாபு காமெடியனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது, வெளியாகும் அனைத்து படங்களிலும் யோகிபாபு முக்கிய பங்கு வகுக்கிறார். அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடன் யோகிபாபு நடித்துள்ளார். அவர் கதாநாயனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி மற்றும் தர்மபிரபு போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. அவரின் சிறந்த நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார்.
மலையாள இயக்குனர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் யோகி பாபு
வானவன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் யோகிபாபு முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கிறார்.