ஏன் ரஜினிகாந்த் மற்றும் அஜித் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தை ஒதுக்கினர் ???

wait loading cinibook video

மலையாள படமான பாஸ்கர் தி ராஸ்கல் 2015ல் வெற்றிபெற்றதன் காரணமாக தயாரிப்பாளர் தமிழிலும் மொழி பெயர்க்க விரும்பினார். அப்போது(2015) இந்த படத்தின் கதையை சித்திக் நடிகர் அஜித்திடம் கூறினார் அனால் அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லை பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து கதை கூறினார் 2016ல் அவராலும் நடித்துக்கொடுக்க முடியவில்லை, ஒருவேளை இது ஒரு முழுநீள காமெடி படம் என்றனாலேயோ என்னவோ இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை போல, இறுதியில் இந்தப்படத்தில் அரவிந்த் சுவாமி நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் 2016ல் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் அணுகினர் ஆனால் அவள்களிடமிருந்து எந்த பதிலுமில்லை. இறுதியில் அமலாபால் மற்றும் குழந்தை நட்சத்திரம் நைனிகாவையும் ஒப்பந்தம் செய்தார் சித்திக்.

ஏன் ரஜினிகாந்த் மற்றும் அஜித் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தை ஒதுக்கினர் ???

Why Ajith & Rajini rejected basker oru rascal ?
இப்படியாக தற்போது இந்தப்படத்தின் வேலைகள் முடிந்து வெளிவரயிருக்கிறது. அஜித், ரஜினி, நயன்தாரா, சோனாக்ஷி சின்ஹா போன்ற முன்னணி நாயகர்கள் நாயகிகள் ஒதுக்கிய இந்த படம் தமிழில் எப்படி வந்திருக்கிறது என்று ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர். மேலும் அசல் மலையாள படத்தின் சாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக சித்திக் கூறினார், ஆனால் தமிழ் பதிப்பிற்கான கூடுதல் காட்சிகளை உள்ளடக்கியிருப்பதாக கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.

 திரைவிமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம், அரவிந்த் சுவாமி, அமலா பால், நைனிகா, இயக்கம் சித்திக்

 Movie cast & crew

Directed by Siddique
Produced by M. Harshini
Written by Siddique
Ramesh Khanna(dialogues)
Based on Bhaskar The Rascal
Starring Arvind Swamy
Amala Paul
Baby Nainika
Master Raghavan
Siddique
Music by Amresh Ganesh
Cinematography Vijay Ulaganath
Edited by K. R. Gowrishankar
Production
company
Harshini Movies
Release date
11 May 2018
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *