விசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன? தெளிவுபடுத்துகிறார் சிவா!!!

தல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம் .விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித். தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏன்என்றால், இயக்குனர் சிவா கூறியதாவது , தல அஜித் அடுத்த படத்தில் அதாவது, விசுவாசத்தில் இளமையாக வருவார்  என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால், தற்போது வெளிவந்த விசுவாசம் படப்பிடிப்பின் புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன்  இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்து உள்ளனர். பெரும் குழப்பத்திலும் உள்ளனர். இந்த குழப்பத்தை சிவா தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். ஆதாவது தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் வருவார் என்று கூறுகிறார் சிவா.
அப்படினா!சரிதானா அஜித் நரைத்த முடியுடன் ஒரு கதாபாத்திரத்தில், இளைமையாக கருப்பு முடியுடன் (அமர்க்களம்) ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். . விசுவாசம் படத்தில் தல அஜித் இரண்டு வேடங்களில் வருவது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி  என்றே கூறலாம். பெப்பர் லுக்க்குடன் ( இளைமையாக) அஜித்த்தை காண ஆவலாக உள்ளதாகவும் கூறிஉள்ளர்னர் அஜித் ரசிகர்கள்…….!!!!

You may also like...