விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா ????

wait loading cinibook video

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் first லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 2019ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துஇருந்தனர். அதனால் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் படத்தின் அடுத்த அப்டேட், அதாவது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி தல ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. தல ரசிகர்கள் போஸ்டரில் உள்ள எடிட்டிங் சரிஇல்லையே….. என்று வருத்தத்தில் உள்ளனர். ஆம், தற்போது வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் அஜித் பைக்கை இரு கைகளை விட்டு ஓட்டுவது போல உள்ளது. அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் நம்ம தல தலைக்கவசத்துடன் பைக் ஓட்டுவது தான். இதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், தலைக்கவசம் நம் உயிர்கவசம் என்பதை உணர்த்தும் விதமாகவும் அமைக்கட்டப்பட்டுள்ளது. அந்த விஷயம் உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம் தான்.

விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா ????

 

 

 

 

ஆனால், ஒரு சின்ன தவறு உள்ளது அந்த போஸ்டரில். அதாவது , அஜித் பின்னாடி நிறைய பேர் கையில் துண்டுடன் ஆடுவது போல உள்ளது. அதில் ஒரே நபரே இரு முறை வருகிறார். போஸ்டர் எடிட்டிங் தவறு போல தான் தெரிகிறது. போஸ்டர் எடிட்டிங் இப்படி தவராக உள்ளதை நினைத்து தல ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்……..

Leave a comment

You may also like...