விசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…!!!!

wait loading cinibook video

அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் விசுவாச படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விசுவாச படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது எனலாம்.

விசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ...!!!!

விசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ...!!!!

 

மேலும், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கலக்கலாக வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ...!!!!

அத்துடன் இதுவரை வெளிவராத நயன்தாரா- அஜித் சேர்ந்த புகைப்படம் தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையான விகடன் தன்னுடைய அட்டை பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகை படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் “வீரம் வெளிய வெள்ளந்தி உள்ள”- தூக்கு துறை அஜித்…. என்ற மாஸ் காட்டுற மாதிரி போட்டு அசத்தியுள்ளார் பத்திரிக்கையில்.

Leave a comment

You may also like...