விஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா

wait loading cinibook video

2013ல் விஸ்வரூபம் முதல் பாகம் பல அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கி மிகவும் தாமதமாக ரிலீஸ் ஆனது, ஆனாலும் படம் பெரும் வெற்றிபெற்றது, வலசூலிலும் பெரும் சாதனை செய்தது 95கோடியில் எடுக்கப்பட்ட படம், பாஸ்ஆஃபீஸ் காலெக்ஷனில் மட்டும் 220கோடி வசூல்செய்தது. இந்த படத்தில் வரும் “இவன் யார் என்று தெரிகிறதா” என்ற பாடல் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு சரியான பாடலாகவும் அமைந்தது, இதன் இரண்டாம் பாதிப்பு வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளையில் கமல் இதன் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளது மேலும் இதன் முதல் பகுதி வேலைகளின் போதே இரண்டாம் பகுதி சில காட்சிகளையும் படமாக்கப்பட்டது. மற்றும் இந்த படத்தின் கதை முழுதும் அம்மா மகன் சென்டிமெண்டாக இருக்கும் என்று கமல் கூறீயுள்ளார், ஆனால் ட்ரைலரை பார்த்தால் அப்படி தெரியவில்லையே, சரி வருகிற ஆகஸ்ட் 10 வரை பொறுத்திருந்து பார்காலமே!!!

Movie cast & crew 

Directed by Kamal Haasan
Produced by Kamal Hassan
Chandrahasan
Written by Kamal Haasan
Atul Tiwari(Hindi dialouges)
Starring Kamal Haasan
Rahul Bose
Pooja Kumar
Andrea Jeremiah
Shekhar Kapur
Waheeda Rehman
Music by Ghibran
Cinematography Sanu Varghese
Shamdat Sainudeen[1]
Edited by Mahesh Narayanan
Vijay Shankar[2]
Production
company
Aascar Films PVT. Limited,
Raaj Kamal Films International[3]
Distributed by Raaj Kamal Films International
Rohit Shetty Pictures(Hindi)
Reliance Entertainment(Hindi)
Release date
  • August 10, 2018
Running time
125 minutes
Country India
Language Tamil
Hindi

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *