விஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா?????

wait loading cinibook video

திரைத்துறையை சார்ந்த நடிகர்கள் ஒவ்வருவராக அரசியலுக்கு வர தொடங்கி உள்ளனர். ரஜினி மற்றும் கமலை தொடர்ந்து விஜய், விஷால் இவர்கள் அரசியலுக்கு வர போவதாக தெரிவித்து கொண்டு தான் உள்ளார்கள். என்றகனவே கமல் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கிடையே,தற்போது விஷால் மக்கள் நல இயக்கம் என்ற ஒரு அமைப்ப்பை தொடங்கி உள்ளார். அவர் தன்னுடைய பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 29) மக்கள் நல இயக்கதிற்கான கொடியை வெளியிட்டு அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் போல…….

விஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா?????
விஷால் ஏற்கவேனே ஆர்.கே.நகர் தேர்தலின் போது போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஒரு அமைப்பை தொடங்கி உள்ளார் என்பதில் ஒன்றும் ஆச்சிரியம் இல்லை. அந்த கொடியில் அன்னை தெரசா படம் ஒரு பக்கம் அப்துல்கலாம் படம் ஒரு பக்கம் நடுவில் அணி சேர்ப்போம் அன்பை விதைப்போம் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. மேலும், விஷால் சண்டைக்கோழி2 படத்தின் ரிலீஸ் அக்டோபர் 18 என்று வெளிட்டுள்ளார்………..இப்படி ஆள் ஆள்ளுக்கு அரசியல் வந்த என்ன செய்வது???? மக்கள் யோசிக்க வேண்டிய தருனத்தில் உள்ளர்கள்…………..!!!!!!

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *