Thalapathy Vijay’s Speech | Sarkar Audio Launch

தளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக பேசியுள்ளார். இதுவரை இவர் இந்த அளவு மேடைகளில் பேசி இருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு நீண்ட நேரம் பேசியுள்ளார் அதிலும் அவரது பேச்சுகளில் சிறிது அரசியலும் கலந்த வகையில் இருந்தன. இந்த அரசியல் கலந்த பேச்சு விளம்பர செலவை மிச்ச படுத்தவா இல்லை, அவரது அரசியல் பரவசத்தின் ஒரு உதாரண பேச்சா என அவரது ரசிகர்கள் சிறிது குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் அவரது பேச்சுக்கள் மற்றும் படங்களில் அவர் நடிக்கும் காட்சிகளை வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் அரசியலில் தனது கால்தடங்களை பதித்து விடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.

You may also like...

Translate »