அடுத்த தளபதி யார் தெரியுமா?? இதோ இந்த குறுப்படம் பாருங்கள்…….

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நடிகர். ஆரம்பக் காலத்தில் அவர் நடித்த படங்கள் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.அவர் நடிப்பை அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஏன் இப்போ கூட விஜய் நிறைய மேடைகளில் “நான் நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளேன், அந்த அவமானம் தான் இப்போது நான் உயர்வு நிலைக்கு வர காரணம்” என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்த அனைத்துமே வெற்றி படமாகவே அமைந்துள்ளது எனலாம். அவருக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது. அப்படி இருக்க “புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா”  என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது அவரது பையன் அர்ஜுன் ஒரு குறுப்படம் நடித்துள்ளார்.  தற்போது விஜய் மகன் நடித்த அந்த குறுப்படம் சமூக வலைத்தளங்களில் செம trend- ஆகி வருகிறது. விரைவில் அடுத்த தளபதியை திரையில் பார்க்கலாம்……….  இதோ, அந்த குறுப்படம் உங்களுக்காக…….

You may also like...