கருப்பன் படம் வெளியாவதில் சர்ச்சை – காளை உரிமையாளர் தொடுத்த வழக்கு

விஜய் சேதுபதி – கருப்பன்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள கருப்பன் படத்தின் முதல் பார்வை புகைப்படம் மற்றும் மோஷன் பிச்சர்ஸ் வெளிவந்து உள்ளது அதில் ஜல்லிக்கட்டு புகழ் பெற்ற காலை ஒன்று நடிப்பதுபோல் அந்த முதல் பார்வை புகைப்படத்தில் அமைந்துள்ளது ஆனால் மோஷன் பிச்சர்ஸ் படத்தில் விஜய் சேதுபதி அந்த காளை திமிலை பிடித்து அடக்குவது போல் காட்சிகள் இடம் பெற்றுஉள்ளது இதை பார்த்த காலை உரிமையாளர் தன் காளையை இதுவரை யாரும் அடக்கியதில்லை அதை விஜய் சேதுபதி அடக்குவதுபோல் காட்சிகள் வந்திருப்பதை பார்த்து அவர் தன் காளையை நேரம் இல்லாத காளை காட்டுகிறன்றனர் இது தவறான செயல் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார் இந்த மோஷன் பிச்சர்ஸ் படத்தின் உரிமையாளர் இயக்குனர் அனைவரும் திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்படி செய்தால் என்ன – விஜய் சேதுபதியை உன்னையாக அந்த காளையை அடக்கிவிட்டால் அதை மாட்டு உரிமையாளர் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும் வழக்கையும் திரும்ப எளிதில் பெற்றுவிடலாம்மே!!!