மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்திய விஜய்யின் போஸ்டர் ……..!!!!

சர்கார் படத்தின் டீசர் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தல மற்றும் தளபதி ரசிகர்கள் எப்போதுமே போஸ்டர் அடித்து ஒட்டுவதில் மாஸ் தான். அந்த வகையில் மதுரையில் தற்போது தளபதி ரசிகர்கள் விஜய் நடித்த சர்கார் படத்தை வைத்து ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் நடிகர் விஜய்க்கு பாதகமாக அதாவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது என்றால் பார்த்துகோங்க…… அப்படி ஒரு போஸ்டர் ????

விஜய் ரசிகர்கள் தற்போது மதுரையில் அடித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை தாக்கும் விதத்தில் வசனங்கள் அமைந்திருந்தது. இதனால், நடிகர் விஜய்க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தது ……..

You may also like...