விஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா ???

விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் விஜய்62 படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்கிறவருகிறார் படித்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு முன்பு இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைப்பார் என்ற செய்தி வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து,  தற்போது படக்குழு இந்த படத்தின் முதல் பார்வை புகைப்படத்தையும் மற்றும் படத்தின் பெயரையும் ஜூன் 21 மாலை 6மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 அதற்கு, அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகமூட்டும் விதமாக இந்த வெளியீடு அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு அரசியல்வாதியாக வலம்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் படங்களில் மக்களுக்கு சேவைசெய்யும் காட்சிகள் மற்றும் ஆக்கபூர்வ அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெற்றுவருகின்றன. இதற்கு விஜயின் மெர்சல் படம் அதில் வந்த மருத்துவத்துறை சார்ந்த வசனங்கள் ஒரு சான்று. அதே போன்று இந்த படத்திலும் அரசியல் வசனங்கள் அதிகம் இடம் பெரும் என்று எதிர்பார்க்க படுகின்றன.

மேலும் வரலட்சுமிக்கு தன் அப்பா போலவே அவருக்கும் அரசியலில் குதிக்கும் எண்ணம் நிறையவே உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது. இதனால் இவர் விஜய்62வில் ஒரு நல்ல அரசியல் தலைவர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் நம்புகிறோம்.

Movie cast and crew

Directed byAR Murugadoss
Produced byKalanithi Maran
Written byAR Murugadoss
B. Jeyamohan
StarringVijay
Keerthy Suresh
Varalaxmi Sarathkumar
Music byA. R. Rahman
CinematographyGirish Gangadharan
Edited byA. Sreekar Prasad
Production
company
Sun Pictures
Distributed bySun Pictures
Release date

7 November 2018

CountryIndia
LanguageTamil
Budget150cr+

 

You may also like...