VARMA Official Teaser direction Bala starring – Dhruv Vikram

பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் டீஸர் இன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் காலா படத்தில் ரஜினி மனைவியாக நடித்த கஸ்தூரி நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். 2017 இல் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் வெளிவந்த படம். அந்த படத்தை தான் தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பாலா.

Varma

Poster
Directed by Bala
Produced by Mukesh Mehta
Story by Sandeep Vanga
Based on Arjun Reddy
Starring Dhruv Vikram
Megha
Music by Radhan
Cinematography M. Sukumar
Production
company
E4 Entertainment
Release date
November 2018
Country India
Language Tamil

You may also like...