வடசென்னை டீஸர் புரிந்த சாதனை!!!!!! தனுஷின் புதிய வேடம் ……!!!!!

தனுஷ் – வெற்றிமாறன் மூன்றாவது முறையாக உருவாகும் படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து படங்கள் பொல்லாதவன், ஆடுகளம் . இவை இரண்டுமே சூப்பர் ஹிட். அதற்கு பிறகு தற்போது மீண்டும் வடசென்னை படத்தில் இணைந்து உள்ளனர். வட சென்னை படத்தின் படப்பிடிப்பு முடிவைடையும் நிலையில் உள்ளது. அதனால் படக்குழுவினர் இந்த படத்தின் ட்ரைலரை ஜூலை 28 ஆம் தேதி ஆதாவது தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிட போவதாக அறிவித்து இருந்தனர்.அதன் படி தனுஷ் பிறந்த நாள் பரிசாக இந்த படத்தின் டீஸர் வெளிவந்து உள்ளது. டீஸர் வெளிவந்து குறிகிய நாட்களில் மில்லயன் மக்களால் பார்க்கப்பட்டு உள்ளது.
வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளாராம்.மேலும் ஆண்ட்ரியா, அமீர் மற்றும் சமுத்திரக்கனி இவர்கள் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ள சந்தோஷ் நாராயணன் தன்னுடைய டீவீட்டர் பக்கத்தில் வடசென்னை  படத்திற்கு இசைஅமைத்து விட்டேன். வெற்றிமாறன் உடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், மேலும் வடசென்னை படத்தில் பாடல்கள் தெறிக்க விடும் அளவுக்கு இருக்கும் என்று சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

 

படம் வெளிவந்ததும் எப்படி உள்ளது என்று காத்திருந்து பார்ப்போம்………………………!!!!!!!!!!

You may also like...

Translate »