யுவன் குரலில் தீ யாழினி பாடல் – மெய்சிலிரிக்க வைக்கும் பாடல்!!!!!

மனோஜ் பீதாப் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் “வஞ்சகர் உலகம்” இந்த படத்தில் நடிகர் யார் தெரியுமா? ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமான குரு சோமசுந்தரம் தான். மேலும், விசாகன்,சாந்தினி சிபி புவனசந்திரன் என பலரும் நடித்து உள்ளனராம். தற்போது, இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி வைராளாகி வருகிறதாம்.அப்படி என்ன பாடல் என்றால்….
“தீ யாழினி ” என்ற ரொமான்டிக்கான காதல் பாடல். இந்த பாடலை இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் பாடி உள்ளார் என்பது தான் சிறப்பு . யுவன் இசையில்,அவரின் குரலில் அந்த பாடல் மெய்சிலிரிக்க வைக்கிறது . நீங்களும் கேட்டு பாருங்கள்…..

#TheeYazhini Song Lyrical Video | #VanjagarUlagam | #SamCS | #YuvanShankarRaja

A Romantic Thriller film directed by Manoj Beedha, starring #GuruSomasundaram, #CibyBhuvanaChandran, #Vishagan, #AnishaAmbrose and #ChandiniTamilarasan in the lead roles.

Music composed by #SamCS.

Song: Thee Yazhini

Singers: Yuvan Shankar Raja, Sam C.S

Lyrics: Madhan Karky

Music Composer: Sam C.S

#VanjagarUlagam Tamil Movie Crew: Cast: Guru Somasundaram, Ciby Bhuvana Chandran, Vishagan, Anisha Ambrose and Chandini Tamilarasan

Director: Manoj Beedha

Screenplay: Manoj Beedha, Vinayak V

Story & Dialogue: Vinayak V

Music Composer: Sam C.S

Editor: Anthony Sound

 

You may also like...