அனிருத் செய்து உள்ள வேலையை பாருங்கள்…!!!! முதலில் நயன் இப்ப சமந்தா……….

wait loading cinibook video

சமந்தா நடிப்பில் u turn திரைப்படம் ஒரு திரில்லர் படமாக வெளிவர உள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை அனிருத் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் upload செய்து உள்ளார். அந்த பாடல் இப்ப சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

#UTurnthemovie starring #Samantha. Featuring #Anirudh watch the intriguing #Karma

Song Title – The Karma Theme

Movie – U Turn Composed by Anirudh Ravichander

Vocals – Anirudh Ravichander Backing Vocals – Alisha Thomas

Lyrics – Tamil – SuBu

A film by Pawan Kumar Promo Directed by – Krishna Marimuthu

Cinematography by : Niketh Bommireddy Edit by: Kripakaran P Colorist – Suresh Ravi Production Design. Shivam Rao

பவன்குமார் இயக்கத்தில் சமந்தா,ஆதி, ராகுல் ரவீந்திரன் மற்றும் பூம்பிகா சால்வா ஆகியோர் நடிப்பில் u turn திரைப்படம் தயாராகியுள்ளது. படத்தில் அனிருத் தான் இசையமைத்து பாடலும் பாடியுள்ளார். படம் இந்த மாதம் வெளிவரும் என்று சொல்லி இருந்த நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து ஒரு ப்ரோமோ பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு , கோலமாவு கோகிலா படத்தில் இதே போல ஒரு ப்ரோமோ பாடலை வெளியிட்டு அந்த படத்தை பற்றிய ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தி படம் வெளியானதும் வெற்றிகரமாக ஓடியது என்பது உண்மை. தற்போது, அதே உத்தியை u turn படத்திலும் பின்பற்றி உள்ளனர். எனவே, இந்த ப்ரோமோ பாடலும் கோகோ போல reach ஆகும் என்று தான் தோன்றுகிறது. ப்ரோமோ பாடலில் சமந்தா கையை கட்டிஉள்ளது . அனிருத் நடந்துக் கொண்டே திசை திருப்பினால் என்று ஆரமிக்கும் பாடலை பாடுகிறார். முதலில் மெதுவாக வரும் பாடல் பின்பு வேகமாக வருகிறது…சமந்தா கட்டு அவிழ்த்து நாடன் ஆட அராபிக்கிறார் பாடலின் இடையில்….பாடல் செமயா இருக்கு………..

You may also like...