மறைத்த முதல்வர் ஜெலயலலிதாவின் வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு……

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக்க போவதாக ஏற்கனேவே அறிவித்திருந்தார் இயக்குனர் பிரியதர்ஷினி. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் எடுக்க போக படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிட்டுள்ளார்.

 

 

படத்தின் பெயர் “தி ஐயரன் லேடி”(THE IRON LADY ). படத்தின் தலைப்பு படத்திற்கு மிகச் சரியாகத்தான் உள்ளது. போஸ்டரில் ஹிலாரி கிளின்டன் ஜெயலதாவை பற்றிக் கூறிய வாசகமும் இடம்பெற்று உள்ளது. இந்த படத்தை பேப்பர் டேல் நிறுவனம் மிகப் பிரமாண்டமாய் தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு அடுத்த வருடம் அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று தொடங்கப் போவதாக பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். மேலும், விரைவிலேயே படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற செய்தி வரும் என்று படக்குழுவின் தரப்பில் கூறப்படுகிறது.

– Extremely happy and excited to launch the Title poster of

I wish and team for a grand success..

இப்படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராக உள்ளது.    இயக்குனர் மிஸ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பது விரைவில் நாம் அறிந்துகொள்ளலாம்….

You may also like...