தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பு ,அங்கீகாரமா???

wait loading cinibook video

முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தனுஷ். கோலிவுட்டில் கலக்கிய தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட்டில் கால் பதித்து வருகிறார். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள படம் ‘தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்” . கென் ஸ்காட் இயக்கத்தில் இப்படம் மும்பை,பிரான்ஸ் இத்தாலி,மற்றும் லிபியா என பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் பல சர்வேதச திரைவிழாக்களில் இடம் பெற்றது என்று சொல்லலாம். இப்படத்தில் இடம்பெற்று உள்ள மனிதம் பற்றிய வசனங்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளதாம்.

 

மேலும், ஒரு முக்கிய செய்தி என்னனா??? இப்படம் . “வாழ்க்கையை தேடி நானும் போனேன்” என்று தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழில் வெளிவரப்போகிறதாம். அதாவது தனுஷின் வடசென்னை படத்திற்குப் பிறகு இப்படம் வெளிவரும் என கூறப்படுகிறது.

 

You may also like...