Tagged: teaser

ஜீனியஸ் டீஸர் இன்று வெளியீடு – நல்ல மார்க் எடுத்தா தான் ஜீனியஸா????!!!!!!

சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படத்தின் டீஸர் இன்று வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல படிக்கும் மாணவர்களுக்கும், இந்த காலத்துக்கு பெற்றோர்களுக்கும் நல்ல மெசேஜ் தரும் படமாக இருக்கும் போல....

துப்பாக்கிக்கு பிறகு துப்பாக்கி முனை -விக்ரம் பிரபு நடிப்பில் கலைப்புலி தாணுவின் அடுத்த படம் ……

விக்ரம் பிரபு நடிப்பில் இன்று வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீஸர் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   விக்ரம் பிரபு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்....