இப்படி ஒரு கெட்டப்பில் சன்னி லியோன் நடித்துள்ளாரா????? “வீரமாதேவி” போஸ்டர் பாருங்க!!!!!!!

wait loading cinibook video

வீர பெண்மணியாக சன்னி லியோன்:-

       ஆபாச நடிகையானா சன்னி லியோன்  தற்போது “வி.சி .வடிவுடையான்”  இயக்கத்தில் “வீரமாதேவி” படத்தில் நடித்து வருகிறார்.  பெண்ணை மையமாக வைத்துஎடுக்கப்பட்ட “வீரமாதேவி”  படத்தில் சன்னி லியோன் நடிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஏன்? என்றால், அவர் எப்போதும் ஆபாச படங்களில் நடிப்பது தான் வழக்கம்.  அவர் இது போன்ற வரலாற்று படங்களில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.  தற்போது அவர் நடித்து வரும் “வீரமாதேவி” படத்தின் “first look poster” வந்துஉள்ளது. அதில் சன்னி லியோன் வீர பெண்மணியாகவே தெரிகிறார். போஸ்டரில் சன்னி லியோன் getup ரொம்ப அம்சமா அப்படியே வீரமாதேவி போலவே தெரிகிறது . சன்னி லியோன் தானா????? என்று அனைவரையும் ஆச்சிரியத்தில்!!!!! ஆழ்த்தி உள்ளது.  மேலும் சன்னி இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் என முறையாக பயிற்சி எடுத்து உள்ளாராம்.

மேலும், தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தை கன்னடம்,ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுஉள்ளனர்.  இந்த படத்தின் தயாரிப்பாளர் “பொன்சே.ஸ்டீபன்”.  இசையமைப்பாளர்  “அம்ரேஸ் கணேஷ்” .பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சன்னி லியோன் தற்போது எல்லாம் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கிறாராம். சன்னி லியோனின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்….