இசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா????

தமிழ் சினிமா துறையில் மிக விரைவிலே உச்சத்தை எட்டிய நடிகர் யாருனு பார்த்தா??? நம்ம சிவகார்த்திகேயன் தான். அவர் தற்போது நடிகர் மட்டும் அல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளர்கவும் வலம் வருகிறார். தற்போது அவர் நடித்து வெளிவந்த சீமா ராஜா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் கைவசம் அடுத்து அடுத்து படங்கள் உள்ளனவாம்.

 

 

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்க ஜோடியாக நடிக்கிறாராம். மேலும், முக்கியக்கதாபாத்திரத்தில் கருணாகரன், யோகி பாபு, பானுபிரியா என பலர் நடிகின்றனர். படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை 24 AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். படம் சயின்ஸ் பிக்ஷன் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து எடுக்க போவதாக என தெரிவித்துள்ளார் இயக்குனர் ரவி.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான். ரகுமான் சார் இந்த படத்துக்கான ஒபனினிங் பாடலை சிவகார்த்திகேயனிடம் பாடி காட்டியுள்ளார். அதை கேட்டு நன்கு ரசித்த சிவா, ரகுமான் சார் கிட்ட ஒரு கோரிக்கை வச்சாராம்.

ஆதாவது இந்த ஒபனினிங் பாடலை நீங்க பாடுன ரொம்ப நல்ல இருக்கும் எனக்காக இந்த பாடலை பாடுங்கள் என்று கேட்டுள்ளார் நம்ம சிவா. அதற்கு நம்ம ரகுமான் அவர்களும் ஓகேனு green சிக்னல் காட்டிட்டாராம். விரைவில், சிவா நடிப்பில் இசைப்புயல் இசையில் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு புது படத்தை பார்ப்போம்……

You may also like...