நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிபோகும் நிலை-உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!!

wait loading cinibook video

சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் செக்க சிவந்த வானம் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடிக்க உள்ளாராம். இவ்வாறு அவர் அடுத்து அடுத்து படங்கள் நடிக்க உள்ள நிலையில், தற்போது அவருக்கு வந்த சோதனையை பாருங்களேன். சிம்பு மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிபோகும் நிலை-உச்சநீதிமன்றம் அதிரடி....!!!!!

சிம்பு,  பேஸ்சன் மூவி பிக்சர்ஸ் தயாரிப்பில் அரசன் படத்தில் நடிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துக்கொண்டு, அத்தயாரிப்பு நிறுவனம் சிம்பு அவருக்கு 1 கோடி என சம்பளம் பேசி, முன்பணமாக 50 லட்சம் வரை சிம்பு அவர்க்கு பேஸ்சன் மூவி பிக்சர்ஸ் கொடுத்துள்ளதாம். ஆனால், நடிகர் சிம்பு பேசிப்படிய நடிக்க வராமல் இழுத்துக்கொண்டே இருப்பதால், அந்நிறுவனம் தற்போது வழக்கு பதிவுச் செய்துள்ளது.
அதன்படி, நடிகர் சிம்பு அரசன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க வராமல் இழுத்தடிப்பதால் எங்கள் (பேஸ்சன் மூவி பிக்சர்ஸ் ) நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அதை சட்டப்படி தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிபோகும் நிலை-உச்சநீதிமன்றம் அதிரடி....!!!!!
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடிகர் சிம்பு பேஸ்சன் மூவி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய முன்பணத்தை சேர்த்து இழப்பீட்டு தொகையாக 85 லட்சம்  அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், மீறினால் அவரது சொத்துக்களை ஜப்தி செய்வோம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

You may also like...