இப்படியும் செய்வார்களா??? கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி

wait loading cinibook video

செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி மிக வருத்தத்துடன் அவர்களின் ரசிகர்கள் சில பேருக்கு ஒரு வேண்டுகோள் செய்து உள்ளனர்…………………………..

எங்களது பெயரில் பல Facebook, Instagram, Twitter Fake id உள்ளது.

எங்களது சரியான id Senthil Ganesh Senthil Ganesh & Rajalakshmi Rajalakshmi Englishலில் எழுதிருக்கும்.

இப்படியும் செய்வார்களா??? கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி இவர்களை யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதாவது ரகுமான் இசையில் மட்டும் அல்லாமல், D.இமான் இசையில் பாட போகிறராம். சிவா கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் நம்ம செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாட போவதாக D.இமான் அவர்களே தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
நம் ஊர் கிராமிய மணமிக்க நாட்டு புற பாடலை பாடி கிராமிய பாடலை இந்த காலத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கும் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். இப்படி உயர்ந்து நிற்கும் இவர்கள் மிக வருத்தத்துடன் அவர்களின் ரசிகர்கள் சில பேருக்கு ஒரு வேண்டுகோள் செய்து உள்ளனர். அது என்ன வென்றால், நாங்கள் எப்போதும் எங்களை விளம்பரம் படுத்தியது கிடையாது. அப்படி இருக்கும் எங்களுக்கு தெரியாமலே எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் ID பொய்யா create செய்து அதில் நிறைய விளம்பரங்கள் செய்து வருகிறார்கள் சிலர். அதிலயும் எங்களுக்கு இன்ஸ்டாகிராம் பற்றி ஒன்றும் தெரியாது. எங்கள் மொபைலில் கூட இன்ஸ்டாகிராம் என்பது நாங்கள் டவுன்லோட் பண்ணவே இல்லை. அப்படி இருக்கும் போது எங்கள் பெயரில் இன்ஸ்டாகிராம் இல் ID இருப்பதாகவும், அதில் நிறைய FOLLOWERS இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையில் எங்களுக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. சிலர் எங்களிடம் இதை பற்றி சொல்லும் போது அதிக கோவம் தான் வருகிறது. ஆகையால், மக்கள் எங்களை இந்தளவுக்கு ஆதரவு தந்து உயர்த்தி உள்ளகிர்கள்.ஆனால், அதில் சிலர் இப்படி எங்கள் பெயரை தவறாக பயன்படுத்துவது என்பது மிகவும் வருத்தம் தர கூடியதாக உள்ளது.

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *