செந்தில் கணேஷ் நடிகராக களமிறங்கியுள்ளார்…… வைரலாகும் first look போஸ்டர்….!!!!!

சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் நாட்டு புற பாடகர் செந்தில் கணேஷ் , தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாம் …………..

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இந்த ஜோடியை தெரியாத ஆளே இல்லை என்கிற அளவுக்கு தற்போது பிரபலமாகி வருகின்ற இந்த ஜோடி விஜய் டிவி சூப்பர்சிங்கர் மூலம் அறிமுகமாகி டைட்டில் வின்னர் என்கின்ற பட்டத்தை பெற்ற செந்தில் கணேஷ் அவர்களுக்கு வரிசையாக படத்தில் பாடி வருகிறார். சீமா ராஜா படத்தில் செந்தில் அவர்கள் பாடிய முதல் பாடலே செம. அதுமட்டுமல்லாமல், வேகமாக பரவிக்கொண்டிருக்கும் சின்ன மச்சான் பாடல் செந்தில்- ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து ரொம்ப அழகா பாடியுள்ளனர்.

இப்படி வரிசையாக படத்தில் பாட வாய்ப்பு வந்துகொண்டு தான் இருக்கிறதாம். தற்போது செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் நடித்து வருகிறாம். செந்தில் ஜோடியாக காயத்திரி ஐயர் நடித்துள்ளாராம். மேலும், செந்தில் கணேஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த படத்தின் firstlook போஸ்ட்டரை upload செய்துள்ளாராம்.

மிக குறுகிய காலத்தில், இவர்களின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. நம்முடைய நாட்டுப்புறக்கலையையும் இந்தக் காலத்து இளைஞர்கள் ரசிக்கும் படி செய்த நன்றிகல் பல……….

You may also like...