செந்தில் கணேஷ் காட்டில் ஒரே அடைமழை தான் போல…………..!!!!!!

பிரபல நடிகரின் படத்தில் பாடுவதற்கு மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு வாய்ப்பு வந்து உள்ளதாம். சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ்க்கு ரகுமான் இசையில் பாடுவதற்கு உறுதியானாது  மட்டும் அல்லாமல், D. இமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமா ராஜா படத்தில் முதல் பாடல் பாடி உள்ளார். மேலும் பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்லின்-2 படத்தில் செந்தில் கணேஷ்- ராஜலக்ஷி இரண்டு பேரும் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளனர்.

அதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் அடுத்து அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் சூர்யாவுக்கு ஓபனிங் பாடலானா மச்சான் புகழ் என்ற பாடலை மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ் பாடி உள்ளார்.

செந்தில் கணேஷ் காட்டில் ஒரே அடைமழை தான் போல. செந்தில் கணேஷ்- ராஜலக்ஷி அவர்களுக்கு பாராட்டுகள்…………………………!!!!!

You may also like...