Comedy actor Sathish and keerthy Suresh got married after Bairavaa project

காமெடி நடிகர் சதிஷ்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையில் கல்யாணம் ஆகிவிட்டது என்று அரசால் புரசலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஒரு டிவி நிகழ்ச்சியில் சதிஷிடம் இது தொடர்பாக கேட்டனர். அதற்கு அவர் எனக்கும் கீர்த்திக்கும் கல்யாணமே ஆகிவிட்டது என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது என்றும், சரி பேசுறவங்க பேசிட்டு போகட்டும் இது எனக்கு ஒரு இலவச ப்ரோமோஷன் தானே என்று தனது காமெடி பாணியில் சிரித்துக்கொண்டே பதில் கூறிவிட்டார்.

நடிப்பில் மற்றும் பிரபலங்களில் உச்சத்தில் இருக்கும் கம்மா கீர்த்தி சுரேஷ் இது போன்ற வாதத்ந்திகளை காதில் போட்டுக்கொள்ள கூட நேரமில்லாமல் இருக்கிறார். ஏனென்றால் “நடிகையர் திலகம்” படத்திற்கு பிறகு அவரின் இமேஜ் வேற லெவலுக்கு போய்விட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளனவாம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளனவாம்.

யார் இந்த கீர்த்தி சுரேஷ் ???

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கு கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் எவ்வாறு சினிமா துறைக்குள் வந்தார் தெரியுமா ?? அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக நடித்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு கூட இவ்வளவு சீக்கிரம் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பதில்லை அனால் இவர் எப்படி வந்தவுடன் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார் தெரியுமா ??? கிழே உள்ள வீடியோவை பாருங்கள்!!!

https://www.youtube.com/watch?v=csivPfYZVoY

You may also like...