சர்கார் படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸா???? திகைப்பில் விஜய் ரசிகர்கள் ..!!!!!!

wait loading cinibook video

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலக்ஷ்மி சரத்க்குமார்,ராதாரவி இருவரும் விஜய்க்கு எதிர் ரோலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜயின் “சர்க்கார்” படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஓரளவு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் ரொம்ப வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்து சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்புச் செய்திருந்தது . அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் 2 சர்கார் படத்தின் இசை வெளியீடு மற்றும் அதே நாளில் அதே மேடையில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் மற்றோரு படமான ரஜினி நடிக்கும் “பேட்ட” படத்தின் ட்ரைலர் வெளியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

 

 

ஆனால் தற்போது, அதற்க்கு முன்னாலே சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வருகின்ற செப் 24 மாலை 6 மணியளவில் வெளியிடப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது. ட்ரைலர் வெளியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

இதனால் விஜய் ரசிகர்களியிடையே ஒரே கொண்டாட்டம் தான்………..சர்கார் படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகிறதாம். பார்ப்போம் தீவாளிக்கு சரவெடியா இருக்கா??? இல்லை அணுகுண்டா இருக்கா???? இல்லை புஷ்வணமா போகுதா???

 

 

You may also like...