சர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……!!!!!!

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலக்ஷ்மி சரத்க்குமார்,ராதாரவி இருவரும் விஜய்க்கு எதிர் ரோலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜயின் “சர்க்கார்” படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஓரளவு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் ரொம்ப வேகமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் first look போஸ்டர் வெளியிட்ட போதே ரொம்ப அதிமாக இணையத்தில் பரவியது. இசை வெளியிடுவதிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சிங்கள் டிராக் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு மட்டும் அல்லமல்லமல் அணைத்து மக்களுக்கு டபுள் சந்தோசமாக இருந்தது. சிங்கள் டிராக் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களில் மிக வேகமாக பரவியது

 

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்து சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்புச் செய்திருந்தது . அதன்படி நேற்று மாலை சர்க்கார் வெளியீட்டு விழா மிக விமர்சியாகக் கொண்டப்பட்டது.விஜய் ரசிகர்கள் அதிகம் குவிந்தனர், கடல் போல கூட்டம்.அடுத்து அடுத்து எதிர்ப்பாக்கவே முடியாத சில surprise படத்தின் இசை வெளியீடு விஜய் ரசிகர்கள் மூலமாக நடந்தது. அதாவது, நிக ச்சிக்கு வந்திருக்கும் அணைவரின் மொபைல் மூலமாக பாடல்களை வெளியிட்டனர். இது ரொம்ப வித்தியாசமான முறையில் அமைத்திருந்தனர் . அதிலும் விஜயின் அரசியல் கலந்த பேச்சால் அரங்கமே அதிர்ந்தது. அந்த அளவுக்கு அவருடைய ஸ்பீச் இருந்தது.

     அதிலும் முக்கியமாக “உசுப்பேத்துரவினிடம் உம்மனும்,கடுப்பேத்துறவினடம் கம்முனு இருந்த வாழ்கை ஜம்முனு இருக்கும்” என்று தளபதி சொன்னது அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இப்ப இணைதளத்தில் ட்ரெண்டிங் போயிட்டு இருக்க விசயம். இந்த வரிகளே பல பேருடையே வாட்ஸாஅப், facebook ஸ்டேட்டஸ்னா பார்த்துக்கோங்க. அதுமட்டும் அவர் அரசியல் சார்ந்த சில விஷயங்கள் பேசினார். அவருடைய இந்த பேச்சைக்கேட்ட பின்பு விஜய் எப்போ அரசியலுக்கு வர போறாரு என்று கேக்க ஆரம்பித்து விட்டனர்.

 

You may also like...