சர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி!!!!

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சன் டிவி நிறுவனம் சார்பில் ரொம்ப பிரமாண்டமாகக் கொண்டப்பட்டது.

 

 ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரகுமான் இசையில், தளபதி விஜய்  நடித்து தீபாவளிக்கு சரவெடியாக வரவிருக்கும் படம் தான் சர்கார். சன் பிச்சர்ஸ்  தயாரிப்பில் உருவாகும் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் first look போஸ்டர் வெளியிட்ட போதே ரொம்ப அதிமாக இணையத்தில் பரவியது. இசை வெளியிடுவதிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சிங்கள் டிராக் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு மட்டும் அல்லமல்லமல் அணைத்து மக்களுக்கு டபுள் சந்தோசமாக இருந்தது. சிங்கள் டிராக் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களில் மிக வேகமாக பரவியது.


இந்நிலையில் நேற்று மாலை சர்க்கார் இசை  வெளியீட்டு விழா மிக விமர்சியாகக் கொண்டப்பட்டது. விஜய் ரசிகர்கள் அதிகம் குவிந்தனர், கடல் போல கூட்டம். அடுத்து அடுத்து எதிர்ப்பாக்கவே முடியாத சில surprise.  படத்தின் இசை வெளியீடு விஜய் ரசிகர்கள் மூலமாக நடந்தது. அதாவது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அணைவரின் மொபைல் மூலமாக பாடல்களை வெளியிட்டனர். இது ரொம்ப வித்தியாசமான முறையில் அமைத்திருந்தனர் .

அதிலும் விஜயின் அரசியல் கலந்த பேச்சால் அரங்கமே அதிர்ந்தது. அந்த அளவுக்கு அவருடைய ஸ்பீச் இருந்தது.  அதிலும் முக்கியமாக  “உசுப்பேத்துரவினிடம் உம்மனும்,கடுப்பேத்துறவினடம் கம்முனு இருந்த வாழ்கை ஜம்முனு இருக்கும்”  என்று தளபதி சொன்னதும் அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.  இப்ப இணைதளத்தில் ட்ரெண்டிங் போயிட்டு இருக்க விசயம்.  இந்த வரிகளே பல பேருடையே வாட்ஸாஅப்,  facebook
ஸ்டேட்டஸ்னா பார்த்துக்கோங்க. அதுமட்டும் அவர் அரசியல் சார்ந்த சில விஷயங்கள் பேசினார். அவருடைய இந்த பேச்சைக்கேட்ட பின்பு  விஜய் எப்போ அரசியலுக்கு வர போறாரு??? என்று கேக்க ஆரம்பித்து விட்டனர்.

அவருடைய பேச்சால் அரசியல் தலைவர்கள் எவரும் எதிர்ப்போ இல்ல ஆதரவோ தெரிவிக்காத நிலையில், தற்போது  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு  விஜய், அஜித் இவர்கள் அரசியக்கு வந்தால் நல்லாயிருக்கும் என மறைமுகமாக தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். எது எப்பபோயோ, யார் அரசியளுக்கு வந்தாலும் மக்களின் நலன் கருதி இருந்தால் அதுவே சிறப்பு……..

You may also like...