தங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ

wait loading cinibook video

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி மற்றும் முன்னாள் பிக்பாஸ் நடிகை சாராகான் தற்போது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது தங்கை அய்ராகான் இருவரும் இணைத்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இதற்கு சாராகான் தனது தங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு இருக்கிறது, இருவரும் பெண் தானே என்று பதில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது இருவரும் நிர்வாணமாக குளித்து விளையாடியதை வீடியோ வேறு எடுத்துள்ளார் தங்கை அய்ராகான்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்

சரி வீடியோ எடுத்ததோடு போகும் என்று பார்த்தல், அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் அய்ராகான். பதிவேற்றம் செய்த சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்துவிட்டு கமெண்டில் அவர்களை திட்டியுள்ளார். இதற்கிடையில் சாராகான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். என் தங்கை விளையாட்டாகத்தான் இந்த வீடியோவை எடுத்தார் அவள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வர் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். வீடியோ பதிவேற்றம் செய்தது கூட ஒன்றும் இல்லை, இது யாரையும் பாதிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று வேறு கூறியுள்ளார்.

தங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை - வீடியோ

பெற்றோர்கள் கருத்து

இந்த வீடியோவை பார்த்து என் பெற்றோர்கள், நண்பர்கள் யாரும் ஒன்றும் கூறவில்லை ஏன்னென்றால் அவர்களுக்கு எங்களை பற்றி நான்றாக தெரியும், என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவை என் தங்கை அவளது அக்கௌன்ட்லிருந்து நீக்கிவிட்டார். அய்ராகான் குடிபோதையில் தான் இந்தவிடீயோவை பதிவேற்றம் செய்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை - வீடியோ

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *