சண்டக்கோழி2 ட்ரைலர், விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, இயக்கம் லிங்குசாமி

2005ல் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மீராஜாஸ்மின் நடிப்பில் சண்டக்கோழி முதல் பாகம் வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் போட்டிபோட்டுக்கொண்டு ஓடியது அதில் விஷால் தனது நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். அதன் மாபெரும் வெற்றியின் காரணமாக லிங்குசாமி தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கிக்கொண்டிருக்கிறார், அனால் இதன் இரண்டாம் பாகத்தில் மீரா ஜஸ்மின்க்கு பதிலாக நமது நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்  படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Movie cast & crew

Directed by N. Linguswamy
Produced by Vishal
Jayantilal Gada
Written by Brinda Sarathy
S. Ramakrishnan
(Dialogues)
Screenplay by N. Linguswamy
Story by N. Linguswamy
Starring Vishal
Keerthy Suresh
Varalaxmi Sarathkumar
Harish Siva
Music by Yuvan Shankar Raja
Cinematography K. A. Sakthivel
Edited by Praveen K. L.
Production
company
Vishal Film Factory
Pen Studios
Distributed by Lyca Productions
Release date
  • June 14, 2018
Country India
Language Tamil

 

You may also like...