“சாமீ square” -இல் கீர்த்தி போட்டியாக நடிக்கும் அந்த நடிகை யார்???

விக்ரம்- இயக்குனர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாவது பகுதி உருவாகிட்டு இருக்கு . சில நாட்களுக்கு முன்பு தான் சாமி square  படத்தின் firstlook  மோஷன் போஸ்டர் வெளியானது.அதை தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம். சாமி square  படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துஉள்ளர். வில்லனாக பாபிசிம்கா நடத்துஉள்ளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

 

ஆனால், தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு புதிய செய்தி வெளிவந்து உள்ளது. இந்த படத்தில் விக்ரம் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளராரம். மேலும், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த திரிஷா படக்குழுவினரிடம் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்னையால் அவருக்கு பதிலாக அப்பா விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்து உள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துஉள்ளதாம். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி படத்தை பார்க்க நம்ம அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக தான் உள்ளது.விரைவில் இந்த படத்தை திரையில் பார்ப்போம் என்று நம்பலாம்……………..

You may also like...