சமந்தா இப்படியெல்ல்லாம் போடுவாறா…….. !!!!!

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு வரிசையாக பல வெற்றி படங்களைக் கொடுத்து வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் தமிழில் நடித்து வெளிவந்த சீமராஜா மற்றும் யூ டர்ன் படங்கள் நல்ல வசூலை பெற்றது. இப்போ சில நாட்களாகவே அவர் இன்ஸ்டாகிராமில் அவர் எடுத்த புகைப்படங்களை போட்டு வருகிறார்.

 


அந்த வகையில் தற்போது சமந்தா போட்டுள்ள புகைப்படம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த அளவுக்கு ரொம்ப கவர்ச்சியாக உள்ளது. அனைவரும் சமந்தா கல்யாணத்திற்குப் பிறகு இப்படி செய்கிறாரே என்று கேள்வி கேட்டு தான் வருகிறார்கள்……. சமந்தா கணவர் நாகசைதன்யா இந்த புகைப்படம் குறித்து பெரிதாக நினைக்கவில்லை போல….!!!!

You may also like...