சாமி 2 ட்ரைலர், விக்ரம், கீர்த்தி சுரேஷ், இயக்கம் ஹரி

wait loading cinibook video

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி படத்தை பார்க்க நம்ம அனைவருக்கும் ஆர்வமாகத்தான் உள்ளது. அதிலயும் இப்ப வந்து உள்ள போஸ்டர் பார்த்த ஆர்வம் இன்னும் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகமே கிடையாது. sami square படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துஉள்ளர்.  வில்லனாக பாபிசிம்கா நடத்துஉள்ளர் . இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துஉள்ளதாம்.  இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது , பார்த்து மகிழுங்கள்!!!

படக்குழுவினர் விபரம்

Directed by Hari
Produced by Shibu Thameens
Written by Hari
Starring Vikram
Keerthy Suresh
Prabhu Ganesan
Bobby Simha
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Venkatesh Anguraj
Edited by V. T. Vijayan
Production
company
Thameens films
Release date
14 June 2018
Country India
Language Tamil

 

 

 

 

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *