மிரட்டும் “சாமி square” first look poster- “எல்லைச்சாமியாக விக்ரம்” !!!!!

சியான் விக்ரம்” நடிப்பில் மீண்டும் சாமி .  விக்ரம்- இயக்குனர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாவது பகுதி உருவாகிட்டு இருக்கு .  தற்போது “சாமி  square “ படத்தின்  “firstlook மோஷன் போஸ்டர்” வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டர் கிட்டத்தட்ட 1.09 நிமிடம் வருகிறது. அந்த motion போஸ்டரில் விக்ரம் எல்லைகல்லில் அமர்ந்து எல்லைச்சாமியை போல வருகிறார்.  எல்லைக்கல்லில் திருநெல்வேலி என்று ஒரு புறம் உள்ளது.  மறுபுறம் டெல்லி என்று உள்ளது.  இதிலிருந்து படத்தின் கதை திருநெல்வேலியிலிருந்து டெல்லிக்கு செல்லுகிறது என்று தோன்றுகிறது.  ஏற்கனே சாமி படம் திருநெல்வேலி-இல் தான் எடுத்துஇருந்தார்  இயக்குனர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அந்த poaster-இல் விக்ரம் அமர்ந்து இருந்த எல்லைக்கல்லுக்கு இருபுறமும் காவல் தெய்வம் பைரவர் ஆதாவது நாய் உள்ளது. போஸ்டர் இல் background-ல காயத்திரி மந்திரம் வேற.உண்மையில் செம! செம…!!! போஸ்டர் இறுதியில் படத்தின் டிரைலர் இம்மாதம் 26-ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு உள்ளது.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி படத்தை பார்க்க நம்ம அனைவருக்கும் ஆர்வமாகத்தான் உள்ளது. அதிலயும் இப்ப வந்து உள்ள போஸ்டர் பார்த்த ஆர்வம் இன்னும் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகமே கிடையாது. sami square படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துஉள்ளர்.  வில்லனாக பாபிசிம்கா நடத்துஉள்ளர் . இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துஉள்ளதாம். விரைவில் படத்தையும் பார்க்கலாம். wait and see …….

You may also like...