
RUDHRAN-OFFICICAL TRAILOR-RAAGAVA LAWERENCE-SARTHkumar
Rudhran – Official Trailer | Raghava Lawrence -Sarath Kumar | GV Prakash | Kathiresan
S.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்,சரத்குமார்,பூர்ணிமா பாக்கியராஜ், நாசர் மற்றும் பிரியா பவானிசங்கர் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் தான் ருத்ரன். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு G.V. பிரகாஷ் குமார் இசைமைத்துள்ளார். சரத்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இப்படம் தமிழ் வருடபிறப்பிற்கு வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.