ராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..!!!!

wait loading cinibook video

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டீஆர் ராஜமௌலி படத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனேவே, படப்பிடிப்பு ஆராம்பித்து முதல் கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதாம்.

ராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ........!!!!

 

தற்போது, வெளியான செய்தியில் இப்படத்தில் சமுத்திரக்கனி நடிக்கஉள்ளாராம். அதுவும் ராம்சரண் அவருக்கு மாமாவாக நடிக்கின்றார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமுத்திரக்கனி அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என தெரிகின்றது.

ராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ........!!!!

சமுத்திரக்கனி தமிழ் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமே சிறந்த பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி படமாக அமைந்துள்ளது சமுத்திரக்கனிக்கு. மேலும், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்தி முன்னவே வெளிவந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது……………………

Leave a comment

You may also like...