பாகுபலி இயக்குனர் ராஜமெளலி படத்தில் கீர்த்திசுரேஷ்..!!

wait loading cinibook video

  கீர்த்திக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள்…. கீர்த்தி சுரேஷ் தற்போது பாகுபலி பட பிரபல இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க போகிறாராம்.

பாகுபலி இயக்குனர் ராஜமெளலி படத்தில் கீர்த்திசுரேஷ்..!!

 

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்த பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரசிகர்கள் அதிகமாகி விட்டன. தமிழில் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி தற்போது தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ராம ராவணா ராஜ்யம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.

பாகுபலி இயக்குனர் ராஜமெளலி படத்தில் கீர்த்திசுரேஷ்..!!

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராவணன் கதாபாத்திரத்திலும், ராமனாக ராம்சரண் நடிக்க உள்ளனர். அப்படினா? சீதையாக நடிக்கப் போவது யார்னு யோசிக்கிறாங்களா??? சீதை கதாபத்திரத்தில் நடிக்க தான் ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்திசுரேஷ். இந்த படத்தில் பிரியாமணி முக்கியக் காதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். .

 

Leave a comment

You may also like...