பட்டைய கிளப்பிய லாரன்ஸ் & பிரதர் | ஆனந்த விகடன் சினிமா விருதுகள்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் மாஸ்டர், நடிகர் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பியின் அதிரடி நடனம். கண்டு மகிழுங்கள்!

நம்ம லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி சேர்ந்து கலக்கு கலக்குனு பட்டயக்களாகிய on stage performance பாருங்கள். இதிலும் லாரன்ஸ் தனது கழுத்தில் வலியோடு அவ்வளவு பிரமாதமாக தனது நடத்தின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கழுத்தில் வலி இருந்தபோதே இந்த ஆடம்ன்னா அப்போ உடம்பு சரியாக இருந்தால் சொல்லவா வேணும், அவரது நடன திறமை பற்றி அனைவர்க்கும் தெரியாததா என்ன. இவையனைத்திற்கும் மேலாக இவர்களது இந்த நடனம் திரையுலகில் ஜாம்பவான்களின் முன்னிலையில் ஆனந்தவிகடன் விருது வழங்கும் விழாவில் நடைபெற்றது.