விஷ்ணு நடிப்பில் வெளிவந்து உள்ள ராட்ச்சசண் பட டீஸர் மிரட்டுகிறது….

wait loading cinibook video

விஷ்ணு விஷால்-முத்துக்குமார் இரண்டாவது முறையாக ராட்ச்சசண் என்ற படத்தில் இணைந்து உள்ளனர் .இதற்கு முன்பு முண்டாசுப்பட்டி என்ற வித்தியாசமான வெற்றி படத்தை நமக்கு கொடுத்து உள்ளனர். ராட்ச்சசண் படத்தில் விஷ்ணு-அமலாபால் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இவர்களை தவிர ராதாரவி, முனிஸ்கான்,நிழல்கள் ரவி மற்றும் வெங்கட் ஆகியோர் நடித்து உள்ளனர். தற்போது ராட்ச்சசண் படத்தின் டீஸர் வெளிவந்து உள்ளது. அந்த டீஸர் பார்க்கும் போது படம் ரொம்ப திரில்லர் கிரைம் படம் போல தெரிகிறது . நீங்களும் பாருங்கள்…….

The most anticipated movie “Ratsasan” official teaser is here. Starring Vishnu Vishal, Amala Paul in the lead roles. The film also has Radha Ravi, Nilalgal Ravi, Munishkanth, Kaali Venkat plays in the pivotal roles. Music composed by Ghibran. Directed by RamKumar.

Movie Crew:-

Cast :  Vishnu vishal, Amala paul, Radha ravi, Nilalgal Ravi, Munishkanth (Ramadoss), Kaali vengat, Nan Saravanan, Sangili murugan, Vinoth, Vinothini, Gajaraj, Susan

Production House – Axess

Arts Producer – G. Dilli Babu

Director – Ramkumar

Music – Ghibran Dop – Pv.shankar

Editor – San Lokesh

Art – Gopi anand

Costume designer – A.Keerthivasan

Stunt – Vicky

Lyrics – Uma devi, GKB, Vinothan, Ramkumar

 

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *