என்னது ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் கட்சித்தொடங்கிட்டாரா???

என்னது ஆர்.கே.பாலாஜியும் அரசியல் கட்சித்தொடங்கிட்டாரா?????

ஆர்.கே.பாலாஜி  டிரெண்டிங்ல (trending)  இருக்கிற காமெடி நடிகர்களில் ஒருவர். அதுமட்டும் அல்லாமல் இப்ப கிரிக்கெட் கமாண்டர் (commander)ஆகவும் இருக்கிறார்.  இது எல்லாருக்கும் தெரியும். ஆனா, இப்ப புதுசா அரசியலில் இறங்கி உள்ளாராம் . ரொம்ப அதிர்ச்சி ஆஹ் இருக்கா ????  அதாவது,  ஆ.கே.பாலாஜி ஹீரோவா நடிக்கிற படம் “L.K .G”.  அந்த படத்தில் அவர் அரசியல் கட்சி தலைவரா நடிக்கிறாராம்.  “L.K .G”  படத்தோட first look poster  “ஸ்டார் ஸ்போர்ட்ஸ்” சேனல்ல  வெளியிட்டு உள்ளனர்.  ஆர்.கே.பாலாஜியும் தன்னுடையே ட்விட்டர்   பக்கத்தில் இந்த படத்தை பற்றிய சில செய்திகளை  சற்று முன்பு தான்  வெளியிட்டுஇருந்தார் .

அது மட்டும் அல்லாமல் தன்னுடைய  கட்சியின் மகளிர் அணி தலைவி “பிரியா ஆனந்த்”  என்றும் குறிப்பிட்டு உள்ளார்.  ஆதாவது ஆர்.கே.பாலாஜி  ஜோடியாக இப்படத்தில் பிரியா ஆனந்த்  நடிக்கிறார்.
மேலும், அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்று போட்டு உள்ளார். அந்த போட்டோவில் ப்ரியாஆனந்த் ஆ.கே.பாலாஜிக்கு அரசியல் படம் எடுப்பது போல உள்ளது. குறிப்பாக கரும்பலகையில் A for ஆட்சி, பி,சி என புது விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.  அந்த photo-வை அனைவரும் லைக் போட்டு வருகிறார்கள்.  அவரது ட்விட்டர் பக்கத்தில்  ஆ.கே.பாலாஜி அணிந்திருந்த மோதிரத்தில் “நாஞ்சில் சம்பத்” படம் இருக்கிறது.  அதனால் நாஞ்சில் இந்த படத்தில் நடித்திருப்பார்  என தோன்றுகிறது.

காமெடியனாக இருந்து  நடிகரா  நடிக்க போற ஆ.கே.பாலாஜிக்கு வாழ்த்துக்கள். அவர் காமெடியான வெற்றி படங்களை  கொடுத்துள்ளர் . அதே போல,  நடிகனா நடிக்கும் இந்த படத்தில் வெற்றி பெறுவாரா???  என பொறுத்திருந்து பார்ப்போம்…….

You may also like...