
prakash raj shocked for kichaa sutheep
பிரகாஷ் ராஜ் அதிருப்தி- பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் செயலால் ..!!!
Prakash Raj Displeased- Famous Kannada Actor Kicha Sudeep’s Action ..!!!
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் அதிகாரபூர்வர்மாக ஒரு செய்தி வெளியிட்டு உள்ளார். அதை கேட்ட பிரகாஷ் ராஜ் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்.
பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் இன்று செய்தியாளர்களை சந்தித்து, நான் வர போகும் கன்னட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், சட்டமன்ற தேர்தலில் பா.ஜா.கா-வுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பரப்புரை செய்ய போவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும்,திரையுலகினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதை அறிந்த பிரகாஷ் ராஜ் அவர்கள் கிச்சா சுதீப் கூறியது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகுந்த வேதனை தருவதாகவும் உள்ளது என கூறியுள்ளார். பிரகாஷ் ராஜும் , கிச்சா சுதீப்பும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து பல மொழி படங்களில் நடித்துள்ளனர்.