ரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா?????

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டியிருக்கும் படங்கள் சர்கார் மற்றும் பேட்ட.  இதில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் தான் பேட்ட. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு சில நாட்களுக்கு முன்னாடி தான் வெளியாகி சில மணி நேரங்களில் மில்லியன் வியூஸ் போச்சுன்னு பார்த்துக்கோங்க. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வந்துள்ளது. அதாவது படத்தின் செகண்ட் போஸ்டர் வெளிவந்துள்ளது. போஸ்டரில் சூப்பர் ஸ்டார் முறுக்கு மீசையுடன் ரொம்ப ஸ்டைலா இருக்காரு. இந்த போஸ்டர் பார்த்து அனைவரும் நிறைய லைக் மற்றும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.


அத்துடன் படத்தின் மற்றோரு அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. அதாவது, படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் இப்படத்தில் முக்க்கியக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனேவே பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய்சதுபதி, பாபிசிம்கா மற்றும் நாவாசுதீன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது படத்தில் ரஜினி- திரிஷா காதல் காட்சி எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், சசிகுமார் ரஜினியின் நண்பரகா பிளாஸ் பேக்கில் (flash back ) வருகிறாராம். படத்தில் இப்படி நிறைய நட்சித்திர பட்டாளமே நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

You may also like...