
pandiyan store serial ended soon
தீடிரென முடிவுக்கு வரும் பிரபல மெகா சீரியல் பாண்டியன் ஸ்டார் …!!!
Popular Mega Serial Pandyan Store Coming To A Terrible End…!!!
விஜய் – டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் பாண்டியன் ஸ்டார். அண்ணன் தம்பி என நான்கு பேரும் ஒரே குடும்மமாக ஒற்றுமையாக இருப்பார்கள். ஒரு நல்ல குடும்ப நாடகமாக மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பைப்பெற்ற சீரியல் இது தான். அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல். கடந்த 2018 -இல் தொடங்கி தொடர்ந்து 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தீடிரென தற்போது முடிவுக்கு வர போகிறது என தகவல் வெளிவந்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் முடியும் என இந்த நாடகத்தில் நடித்த வெங்கட் தெரிவித்துள்ளார். இந்த சீரியல் முடிந்த உடன் அடுத்த சீரியல், கிழக்கு வாசல் ஒளிபரப்பாகும் என கூறியுள்ளார். கிழக்கு வாசல் சீரியலில் வெங்கட் நடித்துள்ளார். மேலும், கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் விஜய் அவரின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
மக்கள் ரொம்ப ஆர்வமாக விரும்பி பார்க்கும் பாண்டியன் ஸ்டார் சீரியல் முடிவுக்கு வரபோகிறது என்பதால் மக்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளனர்….!!!