ஓவியா செய்தது நியாயமா??? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி !!!!!!!

நடிகை ஓவியா திடிர்னு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு அனைவரையும் குறிப்பாக ஓவியா ஆர்மியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். அப்படி என்ன புகைப்படம் அது???? ஓவியா பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதில் ஆராவுடன் நன்கு பழகி காதல் வயப்பட்டது. பின்பு ஓவியா காதலை ஆராவு ஏற்க்கவில்லை என்று தெரிந்ததும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளிய வந்ததும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் iam single என்ற ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் தற்போது ஓவியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் காதலன் ஆராவுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டு உள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. இதனால் ஓவியா ஆர்மி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் . ஆராவு ஓவியா உடன் நட்புடன் தான் பழகி வருவதாக கூறிவருகிறார். இதற்கிடையே இந்த புகைப்படத்தை ஓவியா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். bigboss சீசன் 2 வில் இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகாவும் தற்போது கலந்து கொண்டு உள்ளார். ஆராவு ஓவியா உடன் மட்டும் இல்ல, யாஷிகாவுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து உள்ளார் போல. அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 

You may also like...