பிரபல நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் தீக்குளித்து தற்கொலை…!!!!!!

பிரபல சீரியல் நடிகையானா நிலானி அவரின் காதலர் காந்தி லிலித்குமார் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

சீரியல் நடிகை நிலானிக்கும் உதவி இயக்குனர் காந்தி லிலித்குமார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இடையில் ஏதோ பிரச்னையால் நிலானி காந்தி விட்டு விலக நினைத்துள்ளார். ஆனால், காந்தி விடவில்லை. நிலானி மயிலாப்பூரில் எதோ சீரியல் படப்பிடிப்பில் இருந்த போது காந்தி அங்கு சென்று நிலானிடம் நாம் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று கேட்டுஉள்ளார. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகி இறுதியில் நிலானி போலீஸ் புகார் செய்துள்ளார். போலீஸ் விசாரணை செய்து வருகின்ற வேளையில், நேற்று சென்னை கே .கே நகர் சாலையில் காந்தி லிலித்குமார் திடிரென்று பெட்ரோல் உடம்பில் ஊத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமணையில் உடனே அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். காந்தி லிலித்குமார் காதலால் அந்நியமாக இப்படி உயிரை மாய்துள்ளார் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

You may also like...