நடிகையர் திலகம் தெலுங்கில் பார்த்து பிரமித்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி

wait loading cinibook video

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரி யை யாரும் மறந்திருக்க இயலாது…. மேலும், நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள “நடிகையர் திலகம்” சாவித்திரியின் வரலாற்றை படமாக உருவாக்கி உள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் “மகாநதி” என்ற பெயரில் இன்று வெளிவந்துஉள்ளது. இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். துல்கர் சல்மான், சமந்தா என பலரும் நடித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

நடிகையர் திலகம் தெலுங்கில் பார்த்து பிரமித்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி

கீர்த்தி சுரேஷுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் -நடிகையர் திலகம்

படம் வெளிவருதற்க்கு முன் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு கீர்த்தியா?????? என சிலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் தெலுங்கில் இன்று வெளியான படத்தை பார்த்து பலரும் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்துஉள்ளனர். கீர்த்தி சுரேஷ் “நடிகையர் திலகம்” சாவித்திரி  கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார் என அனைவரும் கூறிஉள்ளனர்.




தெலுங்கில் சிறந்த இயக்குனர் ராஜமௌலி இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி உள்ளார். “சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் மிக சிறப்பாக நடித்து உள்ளார். மேலும் அவர் மறைந்த நடிகை சாவித்திரியின் நடிப்பை உயிர்ப்பித்து உள்ளர். ஜெமினிகணேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் சிறப்பாக நடித்துஉள்ளர். மேலும் நான் துல்கர் சல்மானின் ரசிகன் ஆகி விட்டேன் என்று இயக்குனர் ராஜமௌலி பாராட்டு தெரிவித்துஉள்ளர்”.

தமிழில் “நடிகையர் திலகம்” மே -11 இல் வெளிவரும் என கூறியுள்ளனர். தமிழில் வெளிவந்து மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பேசப்படுகிறது என பார்க்கலாம். இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு மவுசு கூடிவிடும் என்பதில் எந்த ஒரு மாற்று  கருத்தும் இல்லை……!!!!!!

Movie cast & crew

Directed by Nag Aswin
Produced by C. Ashwini Dutt
Swapna Dutt
Priyanka Dutt
Written by Sai Madhav Burra
(Telugu dialogues)
Madhan Karky
(Tamil dialogues)
Screenplay by Siddhaarth Sivasamy
Based on Life of Savitri
Starring Keerthy Suresh
Dulquer Salmaan
Samantha Akkineni
Vijay Devarakonda
Rajendra Prasad
Bhanupriya
Music by Mickey J. Meyer
Cinematography Dani Sanchez-Lopez
Edited by Kotagiri Venkateswara Rao
Production
company
Vyjayanthi Movies
Swapna Cinema
Release date
  • 11 May 2018

(Tamil)

Running time
177 minutes
Country India
Language Telugu(Released 9th May)
Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *