ஸ்ரீரெட்டி – நாணி தன்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால்

சாமுராய், திமிரு, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்த ஸ்ரீரெட்டி தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள போவதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து இந்த நிகச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் நாணி நடிகை “ஸ்ரீரெட்டி” பங்கேற்றால் நான் இந்த போட்டியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீரெட்டி இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தகவல் பரவிவருகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் நாணிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது எழும்பியுள்ள இந்த பிரச்னை ஸ்ரீரெட்டியை மிகுந்த கோவத்துக்கு உள்ளாகியது, இதனால் கோவம்தாங்காமல் ஸ்ரீரெட்டி, நாணி தன்னுடன் படுகையை பகிர்ந்துள்ளார் எனவும் அவருக்கு doggi ஸ்டைல் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர்களது ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார். சொன்னது மட்டுமில்லாமல் இது உண்மையில்லை என்று நானியை அவர் “குடும்பத்தார் மற்றும் தொழில்” மீது சத்தியம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளர்.

இதை கேட்ட நடிகர் நாணி அவர்கூறுவதை யாரும் ஏற்கமாட்டார்கள் என்று பதில் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி இதுபோல ரகசியங்களை பட்டென்று உடைத்து கூறுபவர் சமீபகாலத்தில் கூட ஒரு போராடத்திற்காக தன் மேலாடையை கழற்றி அரை நிர்வாண போராட்டம் நிகழ்த்தியவர். இந்தியாவில் ஒரு பெண் அரைநிர்வாண போராட்டம் நடத்துவது சாதாரண விஷயம் இல்லை என்பது இங்கிருபோர் அனைவருக்கும் தெரியும், அந்தளவுக்கு ஒரு துணிவுள்ள பெண். என்னதான் துணிவு இருந்தாலும் இந்த சவால் ஒரு கலாச்சார சீர்கேடாகத்தான் பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அவர் சத்தியம் செய்துவிட்டால் நான் சாபம் விடுவேன். என் சாபம் கண்டிப்பாக பலிக்கும் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தன் படவாய்ப்புகளை எல்லாம் ஏன் இப்படி தட்டிப்பறிகிறார் என்று தன் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Add Your Name & Send Ramzan Wishes To your Friends – “Click Here”

You may also like...