சர்கார் தீர்ப்புக்கு பிறகு முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ..!!!.இணையத்தில் வைரலாகி வருகிறது …..

 முருகதாஸ் அவர்கள் சர்கார் தீர்ப்புக்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மேல இணைக்கப்பட்டுள்ளது. 

சர்கார் படத்தின் தீர்ப்பு இன்று வெளிவந்துஉள்ளது. தீர்ப்பின் படி, முருகதாஸ்  கதை  திருடியதற்காக இணை இயக்குனர் வருண் அவர்களுக்கு 30 லட்சம் இழப்பீடு. தர வேண்டும் மேலும் படத்தின் முடிவில் நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறவேண்டும் அதுமட்டுமல்லாமல் படத்தின் முடிவில் நன்றி கார்டில் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் பற்றி சில தகவல்கள் இடப்பெறவேண்டும் என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.


முருகதாஸ் கதை என்னுடையது என்று கூறி வந்த நிலையில் தற்போது வருணுக்கு இழப்பீடு தர ஒத்துக்கொண்டுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பவும், முருகதாஸ் தரப்பில் இந்த கதைக்கரு என்னுடையது தான். நான் யாரிடம் இருந்து திருடவில்லை. இதே கதைக்கருவை இயக்குனர் வருண் அவரும் சிந்தித்து ஏற்கனவே எழுதி அதை தென்னிந்திய திரைப்படக்குழுவில் குடுத்து அதற்கான உரிமை முதலில் பெற்றுள்ளார். இதை இயக்குனர் முருகதாஸ் அவர்களே தற்போது தெரிவித்துள்ளார். கதை திருட்டு இல்லை கூறினாலும் இதை வைத்து பார்க்கும் போது நம்பால் ஏற்காமல் இருக்க முடியவில்லை. தீர்ப்பின் படி, இன்று கதை தர வேண்டும் முருகதாஸ் அவர்கள் சர்கார் தீர்ப்புக்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மேல இணைக்கப்பட்டுள்ளது.

 

You may also like...