பல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்….யார்? யார்? தெரியுமா???

wait loading cinibook video

 பாடகி சின்மயி தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் ரீதியான குற்றசாட்டை முன் வைத்துள்ளனர் நடிகைகள் மற்றும் பல பெண்கள்.

 

சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் செய்தி என்றால் அது பாடகி சின்மயி ஆரம்பித்த #MEE TOO என்ற ஹாஸ்டக் தான். சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சைகளை தைரியமாக தெரிவிக்கலாம் என்று தொடங்கிய சின்மயி முதலில் அவருக்கு நேர்ந்ததை தெரிவித்தார். அதன் படி கவிஞர் வைரமுத்து மற்றும் பிரபல யூடூப் ( youtube ) சினிமா விமர்சகர் பிரசாந்த் மீது குற்றசாட்டு வைத்துள்ளார்.

 

பல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்....யார்? யார்? தெரியுமா???
வைரமுத்து அவர்கள் சுட்சர்லாந்தில் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற போது சின்மயிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதே போல விமர்சகர் பிரகாஷ் தன்னிடம் தவறாக பேசினார் என்று அவர் டுவீட் செய்ததும் அனைவருக்கும் முதலில் அதிரிச்சியாக இருந்தது. ஆனால், அவரை தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லைகளை பற்றி வெளிப்படையாக #MEE TOO -வில் பிரபலங்கள் பலரை பற்றி டுவீட் செய்து வருகின்றனர். இதனை பாடகி சின்மயி அவர்கள் போட்ட டுவீட்டை பெயரை மறைத்து அதை ரிடுவீட் செய்து வருகிறார். இதனால் பல பிரபலங்களின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

பல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்....யார்? யார்? தெரியுமா???

 

இவர் ஆரம்பித்த இந்த #MEE TOO பக்கத்தை ஆதரித்து வருகின்றனர் பல நடிகர் மற்றும் நடிகைகள்.
பிரகாஷ்ராஜ்,காஜல்,சமந்தா என தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரபல பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அமீர்கான் இவர்களும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்....யார்? யார்? தெரியுமா???

இப்படி பாடகி சின்மயி ஆரம்பித்த இந்த விஷயம் தொடர்ந்து அனுமார் வால் போல நீண்டுக் கொண்டே செல்கிறது.தற்போது பாடகி சுசித்திரா அவர்கள் #MEE TOO பக்கதில் தொடர்ந்து பலரின் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

பல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்....யார்? யார்? தெரியுமா???

 

பிரபல இசைஅமைப்பாளர் அனிரூத் மற்றும் தனுஷின் மீதும் குற்றசாட்டு. அவர்கள் செய்த லீலைகள் சம்பத்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாடகி சுசித்திரா நான் ட்வீட் செய்யவில்லை. இந்த புகைப்படங்களை நான் போடவில்லை என்று தெரிவித்துள்ளது மேலும் நம்மளை குழப்பம் அடைய வைத்துள்ளது. 

 

இதன் மூலம் இன்னும் யார் யார் முகத்திரை கிழிய போகிறது என்று பொறுத்திருந்தது பார்ப்போம். சின்மயி செய்த இந்த நல்ல காரியத்தால் பல பெண்கள் தைரியமா பேசி வருகின்றனர். இதற்கு முற்று புள்ளி இல்லையா?? இதனால் ஒரு பக்கம் நன்மையும் உண்டு. ஒரு பக்கம் தீமையும் உண்டு. அனைவரின் குற்றசாட்டையும் நம்மால் முழுமையாக ஏற்க முடியாது. மேலும், இதன் மூலம் உண்மையில் நல்லவராக இருக்கும் சிலர் பெயரும் தேவையில்லாமல் வந்தால் ….. கொஞ்சம் யோசிக்க வேண்டியது. அதனால் இதை நம்மால் முழுமையாக ஏற்க முடியாது.

Leave a comment

You may also like...